தமிழ் வடைக்குத்தி யின் அர்த்தம்

வடைக்குத்தி

பெயர்ச்சொல்

  • 1

    வடைகள் நன்றாக வெந்ததும் ஒவ்வொன்றாகக் குத்தி எடுக்கப் பயன்படும் நீளமான கம்பி.