தமிழ் வடைகறி யின் அர்த்தம்

வடைகறி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு ஊறவைத்து அரைத்த கடலைப் பருப்பை மசாலா சேர்த்துத் தாளித்து ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் ஒரு வகைத் தொடுகறி.