தமிழ் வடைவாரி யின் அர்த்தம்

வடைவாரி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு துளைகள் கொண்டதும் வாணலியிலிருந்து வடையை எடுப்பதற்குப் பயன்படுத்துவதுமான கரண்டி.