தமிழ் வண்டவாளம் யின் அர்த்தம்

வண்டவாளம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிறருக்குத் தெரியாத விதத்தில் ஒருவர் மறைக்க விரும்புவதாகக் கருதப்படும் தில்லுமுல்லு, ஊழல், மோசமான நடத்தை முதலியன.

    ‘அவருடைய வண்டவாளங்களெல்லாம் எங்களுக்குத் தெரியும்’
    ‘உன் வண்டவாளத்தை எடுத்து விடவா?’