தமிழ் வண்டியை ஓட்டு யின் அர்த்தம்

வண்டியை ஓட்டு

வினைச்சொல்ஓட்ட, ஓட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அன்றாட அடிப்படை வசதிகளுக்குக் குறைவு இல்லாமல்) பிழைப்பை நடத்துதல்.

    ‘படித்த படிப்புக்கு ஏற்ற சம்பளம் இல்லை. எப்படியோ வண்டியை ஓட்ட வேண்டியதுதான்’
    ‘இரண்டு வருடம் வண்டியை ஓட்டிவிட்டால் போதும்; மகன் வேலைக்குப் போக ஆரம்பித்துவிடுவான்’