தமிழ் வண்டிவண்டியாக யின் அர்த்தம்

வண்டிவண்டியாக

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு மிக அதிக அளவில்; கணக்கில்லாமல்.

  ‘அந்தத் தனியார் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து வண்டிவண்டியாகக் கோப்புகளை அள்ளிச் சென்றிருக்கிறார்கள்’
  ‘கண்ணில் ஏன் மையை இப்படி வண்டிவண்டியாக அப்பிக்கொண்டிருக்கிறாய்?’
  ‘வண்டிவண்டியாகப் பொய் சொல்லுவாள்; அவளை நம்பாதே’
  ‘என்னைப் பற்றி அவளிடம் வண்டிவண்டியாகக் குறைசொல்லியிருக்கிறான்’