தமிழ் வண்டு யின் அர்த்தம்

வண்டு

பெயர்ச்சொல்

  • 1

    ஓடு போன்ற இரண்டு முன் இறக்கைகள் மூடியிருக்கும் உடலைக் கொண்ட, கொட்டக்கூடிய ஒரு பூச்சி இனம்.

    ‘வண்டுகள் ரீங்காரமிட்டுப் பறந்துசென்றன’