தமிழ் வீணீர் யின் அர்த்தம்

வீணீர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வாயிலிருந்து ஒழுகும் எச்சில்; உமிழ்நீர்.

    ‘குழந்தையின் கடை வாயில் வீணீர் வழிந்தது’
    ‘குழந்தையின் வீணீரைத் துடைத்துவிடு. இல்லாவிட்டால் சளிவைக்கும்’