தமிழ் வீணீர்வடி யின் அர்த்தம்

வீணீர்வடி

வினைச்சொல்-வடிக்க, -வடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எளிதில் கிடைக்காது என்று அறிந்தும் ஒன்றுக்காக ஏங்குதல்.

    ‘தனக்குப் பெரிய பதவி கிடைக்கும் என்று வீணீர்வடித்துக்கொண்டிருக்கிறார்’
    ‘எதற்கு அவளைப் பார்த்து வீணீர்வடித்துக்கொண்டிருக்கிறாய்?’