தமிழ் வணிகச் சின்னம் யின் அர்த்தம்

வணிகச் சின்னம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வணிக நிறுவனம் தன் பொருள்களுக்குப் பயன்படுத்துவதற்காகப் பதிவுசெய்துகொண்ட பெயர் அல்லது சின்னம்.