தமிழ் வணிகம் யின் அர்த்தம்

வணிகம்

பெயர்ச்சொல்

  • 1

    வியாபாரம்.

    ‘தானிய வணிகத்தை அரசு ஏற்று நடத்துமா?’
    ‘கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கில் இயங்கக் கூடாது’
    ‘வணிக நிறுவனம்’