தமிழ் வணிகவியல் யின் அர்த்தம்

வணிகவியல்

பெயர்ச்சொல்

  • 1

    பொருள்களை வாங்கி விற்றல், வங்கிச் செயல்பாடு, சேவை வழங்குதல் போன்றவற்றைப் பற்றியும் நிர்வாக வரவு செலவுபற்றியும் மேற்கொள்ளும் படிப்பு.

    ‘வணிகவியல் துறை’
    ‘வணிகவியல் பேராசிரியர்’