தமிழ் வண்டிப்பேட்டை யின் அர்த்தம்

வண்டிப்பேட்டை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம்.