தமிழ் வத்தல் யின் அர்த்தம்
வத்தல்
பெயர்ச்சொல்
- 1
பதப்படுத்திக் காயவைத்த சில வகைக் காய்கறி.
‘கொத்தவரங்காய் வத்தல்’‘மணத்தக்காளி வற்றல்’ - 2
அரிசிக் கூழ், ஜவ்வரிசிக் கூழ் முதலியவற்றை அச்சில் இட்டுப் பிழிந்து, உலர்த்தி எடுத்த துண்டுகள்.
‘ஜவ்வரிசி வத்தல்’ - 3
(உடல்) மெலிவு.
‘ஆள் வத்தலாக இருக்கிறார்’‘வத்தல் மாடுகளை எப்படி உழவுக்குப் பயன்படுத்துவது?’