தமிழ் வத்தலும்தொத்தலுமாக யின் அர்த்தம்

வத்தலும்தொத்தலுமாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு உடல் வற்றி மெலிந்து.

    ‘அவருடைய மாடுகள் எல்லாம் வத்தலும்தொத்தலுமாகத்தான் இருக்கின்றன’
    ‘வத்தலும்தொத்தலுமாக நாலைந்து சிறுவர்கள்’