தமிழ் வத்திவை யின் அர்த்தம்

வத்திவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரைப்பற்றி மற்றொருவரிடம்) கோள்சொல்லுதல்.

    ‘அப்பாவிடம் உன்னைப் பற்றி வத்திவைத்துவிடுவேன் என்று பயப்படுகிறாயா?’
    ‘நான் வேலையே பார்ப்பதில்லை என்று முதலாளியிடம் யாரோ வத்திவைத்துவிட்டார்கள்’