தமிழ் வதந்தி யின் அர்த்தம்

வதந்தி

பெயர்ச்சொல்

  • 1

    மக்களிடையே பரவிப் பரபரப்பாகப் பேசப்படும், உண்மையா பொய்யா என்று உறுதிசெய்யப்படாத செய்தி; புரளி.

    ‘ஊரில் பிள்ளை பிடிப்பவர்கள் உலவுவதாக ஒரு வதந்தி’
    ‘அவரைப் பற்றி என்னென்னவோ வதந்திகள்’