தமிழ் வதவதவென்று யின் அர்த்தம்

வதவதவென்று

வினையடை

  • 1

    ஒன்றை அடுத்து ஒன்று என்று அதிக அளவில்.

    ‘வதவதவென்று குழந்தைகளைப் பெற்றுவிட்டு ஏன் கஷ்டப்படுகிறாய்?’
    ‘சில எழுத்தாளர்கள் வதவதவென்று புத்தகங்களை எழுதித்தள்ளுகிறார்கள்’