தமிழ் வதிவிடம் யின் அர்த்தம்

வதிவிடம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வசிப்பிடம்.

    ‘எங்கள் வதிவிடத்திற்கு நீண்ட தூரம் போக வேண்டும்’
    ‘எங்கள் வதிவிடம் ராணுவப் பிரதேசத்துக்குள் போய்விட்டது’