தமிழ் வீதி நாடகம் யின் அர்த்தம்

வீதி நாடகம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பொதுமக்களிடையே முக்கியமான சமூகப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு) மக்கள் கூடும் இடத்தில், மேடை போன்றவை இல்லாமலும் நடிப்பவர்களுக்கு அதிக ஒப்பனை இல்லாமலும் நடத்தப்படும் நாடகம்.