தமிழ் வதைமுகாம் யின் அர்த்தம்

வதைமுகாம்

பெயர்ச்சொல்

  • 1

    (இரண்டாம் உலகப் போரின்போது) ஜெர்மன் நாட்டில் அரசியல் கைதிகளையும் சிறுபான்மை இனத்தவரையும் அடைத்துவைக்க உருவாக்கப்பட்ட முகாம்.