தமிழ் வனக்காவலர் யின் அர்த்தம்

வனக்காவலர்

பெயர்ச்சொல்

  • 1

    காடு, சரணாலயம் போன்றவற்றில் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும் ஊழியர்.