தமிழ் வன்கொடுமை யின் அர்த்தம்

வன்கொடுமை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டோர் போன்றோர் மேல் நிகழ்த்தப்படும் வன்முறை.

    ‘தற்போது வன்கொடுமைக்கு எதிராக அரசு சட்டம் இயற்றி உள்ளது’
    ‘பாலியல் வன்கொடுமை’