தமிழ் வனக்காப்பாளர் யின் அர்த்தம்

வனக்காப்பாளர்

பெயர்ச்சொல்

  • 1

    காடு, சரணாலயம் போன்றவற்றில் இருக்கும் தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் பாதுகாப்புப் பணிக்காக அரசால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி.