தமிழ் வனச்சரகர் யின் அர்த்தம்

வனச்சரகர்

பெயர்ச்சொல்

  • 1

    காட்டில் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி.