தமிழ் வனதேவதை யின் அர்த்தம்

வனதேவதை

பெயர்ச்சொல்

  • 1

    வனத்தில் இருப்பதாகவும் நன்மையும் தீமையும் விளைவிக்கக்கூடியதாகவும் உள்ள பெண் தெய்வம்.