தமிழ் வன்னிமரம் யின் அர்த்தம்

வன்னிமரம்

பெயர்ச்சொல்

  • 1

    வேலிக்காத்தான் வகையைச் சேர்ந்த, வெளிர் மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும், கோயில்களில் வளர்க்கப்படும், முட்களைக் கொண்ட ஒரு வகை மரம்.