தமிழ் வனப்பு யின் அர்த்தம்

வனப்பு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அழகு.

    ‘அந்தக் கிராமத்தின் செழிப்பும் வனப்பும் மீண்டும் வரத் தூண்டின’