தமிழ் வன்மம் யின் அர்த்தம்

வன்மம்

பெயர்ச்சொல்

  • 1

    (சமயம் பார்த்து ஒருவருக்குத் தீங்கு விளைவிக்கத் துணிகிற வகையில் மனத்தினுள் கொண்டிருக்கும்) தீராத பகை உணர்வு.

    ‘ஏதோ வன்மம் வைத்துக்கொண்டுதான் அவர் என்னிடம் இப்படி நடந்துகொள்கிறார்’
    ‘ஆள் வைத்து அடிக்கும் அளவுக்கு அப்படி என்ன அவருக்கு உன் மேல் வன்மம்?’