தமிழ் வனஸ்பதி யின் அர்த்தம்

வனஸ்பதி

பெயர்ச்சொல்

  • 1

    தவிடு, எண்ணெய் வித்துகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்டு, சுத்திகரித்துச் சற்றுக் கெட்டிப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய்.