தமிழ் வனாந்தரம் யின் அர்த்தம்

வனாந்தரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (மனித) நடமாட்டம் அதிகம் இல்லாத, காடாகக் கிடக்கும் பிரதேசம்.

    ‘ஒரு காலத்தில் வனாந்தரமாகக் கிடந்த இடம் இது’
    ‘இந்த வனாந்தரத்தில் போய் எவனாவது வீடு கட்டுவானா?’