தமிழ் வம்சாவளி யின் அர்த்தம்

வம்சாவளி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பரம்பரையில் வந்தவர்கள்; கால்வழி.

    ‘இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பணிபுரிகிறார்கள்’