தமிழ் வம்பள யின் அர்த்தம்

வம்பள

வினைச்சொல்வம்பளக்க, வம்பளந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தேவையில்லாதவற்றைப் பேசி நேரத்தை வீணாக்குதல்.

    ‘நான் வெளியே போனவுடன் வேலையை அப்படியே போட்டுவிட்டு வம்பளக்க ஆரம்பித்துவிடாதே’