தமிழ் வம்புச்சண்டை யின் அர்த்தம்

வம்புச்சண்டை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரிடம்) வலியச் சென்றுபோடும் சண்டை.

    ‘வம்புச்சண்டைக்குப் போக மாட்டார்; வந்த சண்டையை விட மாட்டார்!’