தமிழ் வம்படியாக யின் அர்த்தம்

வம்படியாக

வினையடை

  • 1

    (கட்டாயப்படுத்தி) நியாயமில்லாமல்; (தகராறு செய்து) வேண்டுமென்றே.

    ‘இப்படி வம்படியாகப் பணம் வசூல் செய்து திருவிழா நடத்த வேண்டுமா?’
    ‘வம்படியாகப் பேசுபவரிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?’