தமிழ் வயசுக் காலம் யின் அர்த்தம்

வயசுக் காலம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரின்) முதுமைக் காலம்.

    ‘வயசுக் காலத்தில் இப்படி ஓடியாடி சம்பாதிக்காவிட்டால்தான் என்ன?’
    ‘அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தும், இந்த வயசுக் காலத்தில் உழைக்க வேண்டிய கட்டாயம்’