தமிழ் வயசுப் பெண் யின் அர்த்தம்

வயசுப் பெண்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பருவமடைந்த இளம் பெண்; குமரி.

    ‘வயசுப் பெண்கள் இருக்கிற இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை’