தமிழ் வயசுப் பையன் யின் அர்த்தம்

வயசுப் பையன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பருவ வயதிலுள்ள ஆண்; இளைஞன்.

    ‘வயசுப் பையனாக லட்சணமாக, ஏதாவது வேலை தேடும் வழியைப் பார்’
    ‘வயசுப் பையன் என்றால், யாரை வேண்டுமானாலும் எடுத்தெறிந்து பேசிவிடலாமா?’
    ‘வயசுப் பையன்கள் குடியிருக்கும் இடத்தில் பாட்டும் கூத்துமாகத்தான் இருக்கும்’