தமிழ் வயணம் யின் அர்த்தம்

வயணம்

பெயர்ச்சொல்-ஆக

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நல்ல ருசியோடு இருப்பது; வக்கணை.

    ‘வயணமாகச் சாப்பிட்டு வளர்ந்தவன்’