தமிழ் வயதுபோ யின் அர்த்தம்

வயதுபோ

வினைச்சொல்-போக, -போய்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு முதுமை அடைதல்.

    ‘வயதுபோனவர்கள் வெளிநாட்டுக்குப் போக விரும்புவதில்லை’
    ‘வயதுபோன காலத்தில் நான் இங்கே, மனுஷி வெளிநாட்டில். சீ! என்ன வாழ்க்கை’