தமிழ் வயதுவந்த யின் அர்த்தம்

வயதுவந்த

பெயரடை

  • 1

    பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்.

    ‘வயதுவந்த பையனைக் கைநீட்டி அடிக்கலாமா?’