தமிழ் வயதுவந்தோர் யின் அர்த்தம்

வயதுவந்தோர்

பெயர்ச்சொல்

  • 1

    பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்.

    ‘வயதுவந்தோர் மட்டும் பார்க்கலாம் என்று திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் தரப்பட்டது’