தமிழ் வயற்காடு யின் அர்த்தம்

வயற்காடு

பெயர்ச்சொல்

  • 1

    வயல் நிறைந்த வெளி.

    ‘காலையில் எல்லோரும் வயற்காட்டுக்குப் போயிருந்தோம்’