தமிழ் வயிற்றில் மண்ணைப் போடு யின் அர்த்தம்

வயிற்றில் மண்ணைப் போடு

வினைச்சொல்போட, போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரின்) பிழைப்பைக் கெடுத்தல்.

    ‘ஏழைகள் வயிற்றில் மண்ணைப் போட்டுச் சொத்துச் சேர்த்தால், அது உருப்படுமா?’
    ‘நிர்வாகம் எங்கள் வயிற்றில் மண்ணைப் போடப்பார்க்கிறது என்று தொழிலாளர்கள் குறைகூறினர்’