தமிழ் வயிற்றுக்குத்து யின் அர்த்தம்

வயிற்றுக்குத்து

பெயர்ச்சொல்

  • 1

    வயிற்றுவலி.

    ‘முற்றிய பனங்காயைத் தின்றால் வயிற்றுக்குத்து வரும்’
    ‘வயிற்றுக்குத்து வந்தவுடன் ஆஸ்பத்திரியில் அவளைச் சேர்த்தார்கள்’
    ‘நெடுநாளாக அவன் வயிற்றுக்குத்தால் அவதிப்படுகிறான்’