தமிழ் வயிற்றுக் கொடுமை யின் அர்த்தம்

வயிற்றுக் கொடுமை

பெயர்ச்சொல்

  • 1

    உணவுக்கு வழியின்றிப் பசியால் வாடும் துன்பம்.

    ‘வயிற்றுக் கொடுமையால்தான் திருடினேன் என்று அவன் கதறினான்’
    ‘வயிற்றுக் கொடுமை தாங்காமல்தான் இந்தத் தொழிலுக்கு வந்தேன்’