தமிழ் வயிற்றுப்பாடு யின் அர்த்தம்

வயிற்றுப்பாடு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அன்றாட வாழ்க்கை.

    ‘புல் விற்றுக் கிடைக்கும் காசு அவனது வயிற்றுப்பாட்டுக்குப் போதும்’