தமிழ் வயிற்றுவலி யின் அர்த்தம்

வயிற்றுவலி

பெயர்ச்சொல்

  • 1

    வயிற்றில் ஏற்படும் வலி.

    ‘அவன் தாங்க முடியாத வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருந்தான்’