தமிழ் வயிறு காய் யின் அர்த்தம்

வயிறு காய்

வினைச்சொல்காய, காய்ந்து

  • 1

    சாப்பாடு கிடைக்காமல் வருந்துதல்; பட்டினியிருத்தல்/பசித்தல்.

    ‘வயிறு காய்ந்தால்தான் வேலைக்குப் போவது என்று வைத்திருக்கிறாயா?’
    ‘உன் மகன் கோபத்தில் சாப்பிடாமல் படுத்துவிட்டானா? விடு, வயிறு காய்ந்தால் தானாகச் சாப்பிட வருவான்’