தமிழ் வயிறு புண்ணாகு யின் அர்த்தம்

வயிறு புண்ணாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (ஒருவர் அளவுக்கு அதிகமாகச் சிரித்ததால்) வயிறு வலித்தல்.

    ‘என் மாமா பேச ஆரம்பித்தால் போதும், கேட்பவர்கள் வயிறு புண்ணாகிவிடும்’